40 வயது PLAY BOY நடிகருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா – நல்லா இருந்தா சரி..!

Author: Vignesh
14 August 2023, 4:00 pm
rashmika mandanna -updatenews360
Quick Share

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

rashmika mandanna -updatenews360

இவர்கள் இருவரும் ரகசியமாக காதலி வருகிறார்கள். அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்படும்.

rashmika mandanna -updatenews360

இந்நிலையில், சேகர் கம்முலா இயக்கவுள்ள D51 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வப்போது தனுசுடன் நடிக்க கூடிய சக நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கம். அந்த வகையில், ராஷ்மிகா தற்போது தனுசுடன் நடிப்பதால் கிசுகிசுக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லலாம்.

rashmika mandanna -updatenews360

இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்து நடிகை ராஸ்மிகா வீடியோ ஒன்றை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 373

0

0