முன்னழகு வளைவை வெச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரேஷ்மாவின் Latest Clicks…!
11 September 2020, 5:30 pmகவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா.
அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் முன்னழகு வளைவு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வெச்ச கண்ணு வாங்காம பார்க்கிறார்கள்.
0
0