“இப்படி டிரஸ் போட்டா, வீட்டுல திட்ட மாட்டாங்களா..” சதா Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 7:41 pm
Sadha 5 - Updatenews360
Quick Share

“இப்படி டிரஸ் போட்டா, வீட்டுல திட்ட மாட்டாங்களா..” என்று கேட்க்கும்படி இருக்கிறது நடிகை சதாவின் உடை. அது சரி இதை கேட்க போனால் உனக்கு என்ன வந்தது அது எங்களுடைய உரிமை என்று சொல்லுவார்கள் அதுவும் நியாயமும் கூட. இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சதா, தற்போது Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அதற்காக, உடல் எடையை குறைத்து இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

போயா போ… போ… என்று ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இப்போது வீடியோக்கள் வெளியிட்டு Comeback- ககாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்

Views: - 680

6

1