“AC-ய Off பண்ணுங்கடா, கொஞ்சம் நேரம் சூடு ஏத்துவோம்” காயத்ரி யுவராஜ் Latest Video !

Author: kavin kumar
27 February 2022, 6:30 pm

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் தளபதி படத்தில் வரும் ஷோபனா போல் குடும்பப்பாங்கான லூக்கில் நடித்து அதை வீடியோவாக இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “Ac-ய ஆஃப் பண்ணுங்கடா..” என்று Tempt ஆகி கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://vimeo.com/682471909
  • Trisha at Marudhamalai Temple Viral Video பக்தி பரவசத்தில் நடிகை த்ரிஷா…கோவை மருதமலையில் சிறப்பு வரவேற்பு…!
  • Views: - 3153

    35

    15