ப்பா.. எம்புட்டு அழகு.. இணையத்தை திக்குமுக்காட வைத்த காவ்யா அறிவுமணி..!

Author: Vignesh
31 January 2023, 11:00 am
kaavya arivumani - updatenews360
Quick Share

தற்போது வரை சின்னத்திரை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த சில வருடங்களாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.

kaavya arivu mani - updatenews360

இவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்கு பின் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.

kaavya arivu mani - updatenews360

ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்தி புடவை கட்டி நடித்த இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

Views: - 454

2

0