அழகுக்கு அழகு சேர்த்த வெட்கம்… காருக்குள்ள கிக் ஏற்றிய நிவேதா தாமஸ் Hot Video..!

Author: Rajesh
24 மார்ச் 2022, 6:10 மணி
Quick Share

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது, காருக்குள்ள இருக்கு வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயியுள்ளனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 1678

    15

    4