சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்.. அதிலும் சிவாங்கி வேற லெவல்.. வெளியான புகைப்படங்கள்.!

Author: Rajesh
4 June 2022, 5:24 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் பாடகி ஷிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய ஷிவாங்கி, தனக்கென்று தனி மக்கள் மத்தியில் பிடித்தார். மேலும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி, பின்னணி பாடகி, வளர்ந்து வரும் நடிகை என பல விஷயங்களில் பிசியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த டான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கப்பலில் இருந்து ஹீரோயின் போல் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவருடன் ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை இருவரும் இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Views: - 295

12

1