YOU B***CH என்று VJ சித்ராவை திட்டிய ஷிவானி ! வைரலாகும் புகைப்படம் !
31 August 2020, 8:30 amQuick Share
VJ சித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர் ஒருவர் இவரை இன்னும் கொஞ்சம் Glamour காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.இதற்கு பதிலளித்த நடிகை சித்ரா கிளாமர் பார்க்க வேண்டும் என்றால் இரண்டாயிரத்தில் பிறந்த நடிகைகளிடம் தான் நீங்கள் பார்க்க வேண்டும் என ஷிவானியை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், “உனக்கு என்ன பிடிக்காம போனாலும், நா செய்ற எல்லாத்தையும் பார்க்குறியே, B***CH நீ என் ரசிகை” என்று ஷிவானி குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு ” முதலில் உன் முதுகில் இருக்கும் அழுக்கை பார்” என்று சித்துவை தாக்கும் வகையில் இன்னொரு பதிவும் போட்டுள்ளார். எங்க போய் முடிய போகுதோ…?
Views: - 0
0
0