வெள்ளை நிற மேலாடையில் நீர் வடிய வடிய எல்லாம் தெரியும்படி Pose கொடுத்த Super Singer Pragathi !

2 September 2020, 1:43 pm
Quick Share

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார். தற்போது கூட கடற்கரையில் மேலாடை முழுக்க ஈரத்தோடு இருப்பது போல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் Switch Off அகியுள்ளனர். இது போல் தொடர்ந்து Hot புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று பிரகதியின் பக்தர்கள் கேட்கின்றனர்.

Views: - 10

0

0