அந்த இடையழகுல சேலை நிக்குதா? சூப்பர் சிங்கர் பிரியங்காவின் Latest Photos.!

Author: Rajesh
23 June 2022, 1:36 pm
Quick Share

ஒரே ஒரு பாடலால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் சூப்பர் சிங்கர் பிரியங்கா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சின்ன சின்ன வண்ண குயில் என பாடி ரசிகர்களை மனதை கொள்ளையடித்தவர்.

பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும், இன்னும் பிரியங்கா அந்த நிகழ்ச்யில் பங்கேற்றி வருகிறார். பல விருதுகளை வாங்கி குவித்தாலும், தனக்கு சினிமாவில் வாய்ப்பு தேடி தந்த நிகழ்ச்சியில் இன்று வரை பங்கேற்றி வருகிறார்.

இவரை சின்ன ஸ்ரேயா கோஷல், சின்ன சுசீலா என ரசிகர்கள் பல்வேறு அடைமொழிகளை வைத்து அழைக்கின்றனர். எந்த பாடல் பாடினாலும் சின்ன சின்ன வண்ண குயில் பாடலுக்கு மட்டும் அப்படி ஒரு மவுசு.

எந்தளவுக்கு இவர் குரல் மீது ரசிகர்கள் விழுந்து கிடக்கின்றார்களே அதே அளவில் இவரது அழகையும் ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிரியங்கா ஒரு மருத்துவர் என்பது கூடுதல் தகவல். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள பிரியங்கா, அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு பாடலை தனது குரலால் பதிவு செய்து பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் தற்போது ஹீரோயின்களை மிஞ்சிய அழகில் சேலையில் செம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என கிண்டலாக கமெணட் செய்து வருகின்றனர்.

Views: - 648

2

0