ஆண் நண்பருடன் சேர்ந்து மோசமான செய்கையை காட்டி முகம் சுழிக்க வைத்த வாரிசு நடிகை : பார்டியில் ஓவர் போதையோ?

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2023, 7:33 pm
Shruti Haasan -Updatenews360
Quick Share

தனது ஆண் நண்பருடன் பார்ட்டிலில் மோசமான செய்கை காட்டிய வாரிசு நடிகையின் புகைப்படம் வெளியாகி முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பி 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

தமிழில் லாபம் படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் கமிட்டாகி நடிக்கும் ஸ்ருதி தன் அப்பா வயது நடிகருடன் ஜோடிப்போட்டு ரொமான்ஸ் செய்து நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 28 தேதியோடு 37 வயதை எட்டியுள்ள ஸ்ருதி தன் காதலர் சாந்தனு மற்றும் நண்பர்களுடன் இணைந்து பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு காதலருடன் நெருக்கமாகவும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் இரு கையையும் நீட்டி நடுவிரலை காட்டி முகம் சுளிக்க வைத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

Views: - 447

0

1