“பாலுல ஊறின பணியாரம்..” – அஞ்சனா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் !

Author: kavin kumar
22 February 2022, 11:03 pm

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா, கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் இணையத்தை கிறுகிறுக்க வைக்கும் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. “பாலுல ஊறின பணியாரம்..” என்று கூறுகிறார்கள்.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?