யாஷிகாவையே அலரவிட்ட அவரது தங்கை… கிளாமர் வீடியோ வைரல்..!

Author: Rajesh
4 March 2022, 4:13 pm

தமிழ் சினிமாவில் நடிகை யாஷிகா கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலமாக கதாநாயகியாக நடித்து, இளைஞர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

யாஷிகா தனது திரைப்படங்களில் அதிகம் கிளாமர் காட்டி அதிகம் ரசிகர்களை ஈர்த்தார். அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரது தங்கை ஒஷீன் ஆனந்த் இன்ஸ்டாக்ராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.


யாஷிகாவின் தங்கை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்று எடுத்து வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?