காலையிலேயே இடுப்பை காட்டி உஷ்ணத்தை கூட்டும் யாஷிகாவின் புகைப்படங்கள் !

14 September 2020, 9:18 am
Quick Share

2016-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

உலகத்துல எது நடந்தாலும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த்தின் Hot போட்டோக்களை வலைதள பக்கத்தில் வெளிவந்து ரசிகர்களுக்கு சூட்டை ஏற்றியுள்ளது.

Views: - 15

0

0