கணவருடன் குளித்து கொண்டே பர்த்டே கொண்டாட்டம்.. சங்கர் பட நடிகையால் அதிருது இன்ஸ்டா..!

Author: Vignesh
1 August 2023, 5:45 pm

சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி. தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது.

Kiara advani - updatenews360

கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம்.

தற்போது கூட கியாரா அத்வானி பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தை நாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே நேற்று கியாரா அத்வானியின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதற்கு அவர் கணவர் சித்தார்த் மல்கோத்ராவுடன் சேர்ந்து குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இளசுகளுக்கு ட்ரீட் வைத்து சூடேற்றியுள்ளார்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்