“வேகமா ஆடாதீங்க விழுந்துட போறீங்க..” கேப்ரியல்லா Hot Video !

Author: Rajesh
11 June 2022, 11:53 am
Quick Share

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை, வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில், டைட்டான Tshirt – ஐ கட்டழகை காட்டி Dance ஆடிய Video ஒன்று பகிர்ந்துள்ளார்.”வேகமா ஆடாதீங்க விழுந்துட போறீங்க..”என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 878

8

4