காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு: தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை..!!
Author: Aarthi Sivakumar8 August 2021, 12:35 pm
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பல இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த வழக்கு தொடர்பாக தோடா, கிஷ்த்வார், ரம்பான், ஆனந்த்நாக், புத்கம், ரஜோரி மற்றும் சோபியான் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இதனையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் உறுப்பினர் குல் முகமது வர் என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது.
Views: - 536
0
0