பிரபல தயாரிப்பாளருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை சோனியா அகர்வால் : திருமணம் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு?

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 1:34 pm
Sonia Agarwal - Updatenews360
Quick Share

தெலுங்கு வருடப்பிறப்பு உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சோனியா அகர்வால் சுவாமி தரிசனம் செய்த .

தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி திருநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார் பிரபல நடிகை சோனியா அகர்வால். தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்தவர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தற்போது சாசன சபை என்ற அரசியல் சார்ந்த திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அனைவருக்கும் தெலுங்கு வருட பிறப்பு உகாதி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் அனைவரும் நலமுடன் இருக்க திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த ரசிகர்களிடம் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றார்.

Views: - 1207

2

2