வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திடீர் விசிட்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2022, 9:05 pm
Vignesh Nayan -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுப்ரபாத தரிசனத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர்.

காத்துவாக்குல 2 காதல் படம் இன்று வெளியானதை அடுத்து நேற்றிரவே வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமலையில் இரவு தங்கி அவர்கள் இன்று அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்து கொண்டனர். அவர்களை கண்ட ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Views: - 723

0

3