என்ன வேலை செஞ்சாலும் இந்த பாட்ட கேட்டா மட்டும் ஆடிருவேன் : ஜிம்மில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய நடனம்!!

19 June 2021, 11:42 am
Shreyas Iyer - Updatenews360
Quick Share

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உடற்பயிற்சியை விட்டு எழுந்து ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பாடலுக்கு பல நடிகர்களும், நடிகைகளும், பிரபலங்களுகம் சமூக வலைத்தளத்தில் நடனமாடி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை கேட்டு கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதில் இவர் உடற்பயிற்சியை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Views: - 383

0

0