விராட் கோலிக்கு லிப் லாக் கொடுத்த ரசிகை… திடீரென பொது இடத்தில் நடந்த சம்பவம்..(வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 4:13 pm
Virat Kohli - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் தற்போது முன்னணி வீரராகவும் திகழ்ந்து வருபவர் விராட் கோலி.

இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வரும் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். விளையாட்டுக்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு, குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் கலந்து வருகிறார். இடையில் கிடைக்கும் நேரத்தை மனைவி அனுஷ்கா சர்மாவுடனும் குழந்தையுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலிக்கு இந்தியாவில் ரசிகர்கள் பல கோடியில் இருக்கிறார்கள். அப்படி பெண் ரசிகைகளும் அவருக்கு எக்கச்சக்கம் தான்.

அந்தவகையில் விராட் கோலிக்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு மெழுகு சிலை ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் உதட்டில் முத்தம் கொடுத்து அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

உண்மையாகவே முத்தம் கொடுப்பது போன்று இருப்பதை பார்த்த ரசிகர்கள், இதை அனுஷ்கா பார்த்தால் என்ன ஆகும் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Views: - 379

0

0