‘ரகிட ரகிட ஊ..‘ சென்னை அணி கொடி பறக்கும் : ஹர்பஜன் சிங் டுவிட்!!

20 September 2020, 10:06 am
Harbhajan Twit - Updatenews360
Quick Share

நேற்று நடைபெற்ற ஐபில் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி வென்றது குறித்து சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார்.

சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அபார வெற்றி பெற்றது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங், ரகிட ரகிட ஊ, துபாயில் ஐபிஎல் போட்டி நடந்தாலும் சென்னை அணி கொடி பறக்கும் என ட்விட் செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க கொடி அங்கயம் பறக்க விசில் காத கிழிக்க உல்லாசமா இருப்போம், தமிழ் மக்களோட ராஜாவா நாங்க வாழுறோம் என தமிழில் டிவிட் செய்துள்ள அவர், நிச்சயமாக ஐபிஎல்-ஐ ஆளுவோம் என்றும், சிங்கப்பாய்ச்சல் என தோனி, டுபிளச்சிஸ் உள்ளிட்ட வீரர்களை வைத்து டெக் செய்துள்ளார்.

Views: - 10

0

0