‘மீண்டும் நாங்க தான் சாம்பியன்’ : வைரலாகும் மும்பை இந்தியன்ஸின் மிரட்டும் வீடியோ..!!

9 November 2020, 8:13 pm
MI - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், 5வது முறையாக கோப்பை வெல்வோம் என்று கூறும் விதமாக, மும்பை அணியினர் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எந்தவித சிரமும் இல்லாமல், பிளே ஆப்பிற்கு முன்னேறிய ஒரே அணி மும்பை இந்தியன்ஸ்.இதன்மூலம், 6வது முறையாக இறுதிப் போட்டிககு தகுதி பெற்றுள்ளது. இதில், 4 முறை கோப்பையை வென்றுள்ளது.

நாளை நடக்கும் இறுதி போட்டியில் டெல்லியை எதிர்த்து மும்பை அணி விளையாட இருக்கிறது. இதற்காக, அந்த அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 5வது முறையாக கோப்பை வெல்வோம் என்று கூறும் விதமாக, மும்பை அணியினர் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் மிரட்டும் பிஜிஎம்முடன், வீரர்கள் பயிற்சி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 26

0

0

1 thought on “‘மீண்டும் நாங்க தான் சாம்பியன்’ : வைரலாகும் மும்பை இந்தியன்ஸின் மிரட்டும் வீடியோ..!!

Comments are closed.