கோலி – அனுஷ்கா குழந்தையின் பெயர் சூப்பர்.? உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
1 February 2021, 2:34 pmஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த 2017ம் ஆண்டு நடிகை அனுஷ்கா சர்மாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ஜனவரி மாதம் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு, நாடு திரும்பினார். அண்மையில், அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், கணவர் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அதில், தங்களின் குழந்தைக்கு வாமிகா எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0
0