சென்னை சூப்பர் கிங்ஸின் குட்டி “தல”க்கு பிறந்த சிங்க மகன்…!

23 March 2020, 4:50 pm
Quick Share

தற்போது இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பதற்ற நிலையிலிருந்து சற்று ஆறுதல் பெற ஒரு சந்தோஷமான செய்தியொன்று வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் மற்றும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா விற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


கடந்த 2015 ஆம் ஆண்டு இவருக்கும் இவருடைய காதலியாகிய ப்ரியங்கா வை திருமணம் செய்துக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு இவர்களுக்கு கிரேஸியா என்னும் பெண் குழந்தை பிறந்தது. 2015 ஆம் ஆண்டிலிருந்து இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துவந்தார். IPL போட்டிகளில் மட்டும் தனது அதிரடியான ஆட்டத்தை காட்டிவந்தார்.

Leave a Reply