ரோமானியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம்: மேனுவல் லெட்டன்பிக்லர் சாம்பியன்…!!

2 November 2020, 2:19 pm
red bull - updatenews360
Quick Share

ரோமானியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் ஜெர்மனியின் மேனுவல் லெட்டன்பிக்லர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ரெட்புல் ரேலி என அழைக்கப்படும் கரடுமுரடான பாதையில் நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயம், சிபியு நகரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.

போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த கிரஹாம் ஜேர்விஸ், பாதி வழியில் விபத்தில் சிக்கினார். இதனையடுத்து போட்டியில் முன்னிலை பெற்ற லெட்டன்பிக்லர் தொடர்ந்து 2வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Views: - 27

0

0