தடகள சாம்பியன் உசேன் போல்ட் வெளியிட்ட புகைப்படம் : பெங்களூரு அணி ரசிகர்கள் மகிழ்ச்சி!!

8 April 2021, 8:43 am
usain Bolt -Updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் சீருடையை அணிந்து தடகள சாம்பியன் உசேன் போல்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நாளை ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு அணி, சாம்பியனான மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டை விட ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் போட்டிக்கு பஞ்சமிருக்காது.

இந்த நிலையில் பிரபல தடகள சாடம்பியனான உசேன் போல்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பொங்களூரு அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அந்த அணியின் சீருடையை அணிந்து அவருக்கு உரிய பாணியில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Image

இது குறித்து அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0