ஆபிசுக்குள் புகுந்து அறக்கட்டளை நிறுவனருக்கு சராமாரி அரிவாள் வெட்டு: கஞ்சா கும்பலை காட்டி கொடுத்ததால் வெறிச்செயல் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி…
ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது கணக்காளரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…