அம்மாவின் துணிச்சலுக்கு கிடைத்த மகத்தான வெற்றி… எஞ்சிய 6 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் : பேரறிவாளன் விடுதலை குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டறிக்கை
பேரறிவாளனின் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,…