இது தெருச்சண்டை மாதிரி இருக்கு.. போஸ்டர் அடித்து தரத்தை குறைத்துக் கொண்ட திமுக.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!!
ஆளுநரை விமர்சிக்கும் விதமாக சென்னையில் திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியதை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது…