பொங்கல் பண்டிகை

மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் : வழிநெடுக பார்வையாளர்கள் உற்சாகம்!!

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 மாட்டு…

அலங்காநல்லூரில் அடங்க மறுக்கும் காளைகள்.. ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த இபிஎஸ், ஓபிஎஸ்..!!

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி…

போகி, பொங்கலில் உச்சம் தொட்ட மதுவிற்பனை… இத்தனை கோடிகளா..?

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மதுவிற்பனை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும். அந்த வகையில், போகி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி,…

கிராமத்தில் பெண்கள் மண்பானையில் பொங்கல் வைத்து உற்சாக கொண்டாட்டம்

திருச்சி: சோமரசம்பேட்டை அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் பெண்கள் மண்பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான,…

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமிதோப்பில்  பிரசித்தி பெற்ற அய்யா…

பாலமேட்டில் இன்று சீறிப்பாயும் காளைகளும், காளையர்களும்… குவிந்து கிடக்கும் பொங்கல் பரிசுகள்..!!!

மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாலமேடுவில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள் களமிறங்க உள்ளன. பொங்கல்…

தமிழர் திருநாள் பண்டிகை: சொந்த ஊரில் பொங்கலிட்டு கொண்டாடிய முதலமைச்சர் பழனிசாமி..!!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடினார். தமிழர் திருநாளான தை முதல் நாளான…

“தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை”..! பொங்கலுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று, தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது…

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்….

அச்சத்தில் இருந்து துணிவுக்கு… ஊழலில் இருந்து நேர்மைக்கு; நம்மவரின் பொங்கல் வாழ்த்து..!!!

சென்னை : தமிழக மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்களின் திருநாளாம் பொங்கல்…

தொடர் மழை காரணமாக பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம்.! கண்ணீர் விடும் கரும்பு வியாபாரிகள்

கன்னியாகுமரி: தொடர் மழையின் காரணமாக குமரியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மிகவும் மந்தமான நிலையில் உள்ளதால், கரும்பு உள்ளிட்ட பல்வேறு…

உழவு செழிக்கட்டும்‌; உழவர்கள்‌ மகிழட்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

சென்னை : உழவு செழிக்கட்டும், உழவர்கள் மகிழட்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்….

3,186 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 3,186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

‘பொங்கல் பண்டிகை அனைவரிடத்திலும் செழிப்பை கொண்டுவரும்’: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து…!!

சென்னை: பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்….

பொதுமக்களை கவரும் மண்பானைகள்: வர்ணம் தீட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்கள்

தருமபுரி: தருமபுரியில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக பொதுமக்களை கவரும் வகையில், மண்பானைகளுக்கு பல வர்ணம் தீட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ள மண்பாண்ட…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம் : சென்னையில் மட்டும் 4,000 பேருந்துகள் புறப்பாடு…!!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, சிறப்பு பேருந்துகள் இன்று முதல்…

பொங்கல் பண்டிகை: சென்னை to கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது….

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது….

கோவில் ஊழியர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸ் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் திருக்கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது….

அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு : களைகட்டப்போகும் தமிழர்களின் வீரவிளையாட்டு…!!!!

சென்னை ; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின்…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை போனஸை அறிவித்தது தமிழக அரசு..!!!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல்பண்டிகை வரும்…