போலீசாரை கெட்ட வார்த்தைகளில் திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர்… அடுத்தடுத்து அத்துமீறும் ஆளும்கட்சி கவுன்சிலர்களின் உறவினர்கள்..!! (வீடியோ)
சென்னை ராயபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை…