மருத்துவமனையில் அனுமதி

காங்., எம்.பி ஜோதிமணி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் திடீர் அனுமதி : ஆறுதல் கூறிய காங்கிரஸ்!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி,3 நாளாக ஆஜரான நிலையில்,இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு…

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் காய்ச்சல்…மருத்துவமனையில் அனுமதி: நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். தமிழக…

திடீர் உடல்நலக்குறைவு… ஸ்ட்ரெச்சரில் முதலமைச்சர்… அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து : மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்!!

திடீர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது….

ரஜினி மகளுக்கு கொரோனா, மருத்துவமனையில் அனுமதி !

சில நாட்களுக்கு முன், தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யா அவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்கின்றனர் என்று ஒரு…

நடிகர் சிம்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி? வெடவெடத்து போன ரசிகர்கள்…!!

சென்னை : மாநாடு படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு சிறந்த என்ட்ரியை கொடுத்துள்ள நடிகர் சிம்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

PORN VIDEOக்கு பெயர் போன பிரபல கவர்ச்சி நடிகை மருத்துவமனையில் அனுமதி : அட கொடுமையே.. இது நம்ம லிஸ்டுலயே இல்லப்பா!!

சர்ச்சைக்கு பெயர் போன பிரபல கவர்ச்சி நடிகை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்தி கவர்ச்சி நடிகை…

டிவி வெடித்ததில் சிறுவனுக்கு பலத்த தீக்காயம்:தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே ஆலந்தா கிராமத்தில் டிவி வெடித்ததில் சிறுவனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டப்பிடாரம் அருகே…

கேரள முன்னாள் முதலமைச்சருக்கு சிறுநீரக கோளாறு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன்…

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு திடீர் மாரடைப்பு : கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பெங்களூரூ : கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூரூவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்…

ரஜினிக்கு இன்பார்க்ட் நோய் பாதிப்பு… ‘அண்ணாத்த’வோடு சினிமாவில் இருந்து விலக முடிவா..? ரசிகர்கள் ஷாக்!!!

சென்னை: திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். தீபாவளியை எதிர்நோக்கியிருக்கும்…

எண்டோஸ்கோப்பி சிகிச்சை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…!!

சென்னை: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான…

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திடீரென மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சியில் காங்., தலைவர்கள்..!!!

டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முதல்…

சாலை விபத்தில் சிக்கிய நடிகர் சாய் தரம் தேஜ்: மருத்துவமனையில் அனுமதி

முன்னணி தெலுங்கு திரைப்பட நடிகர் சாய் தரம் தேஜ் பைக் விபத்தில் காயமடைந்தார். ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற துர்காம்சேரு கேபிள்…

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அப்போலாவில் அனுமதி : உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட தகவல்!!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நத்தம்…