ஆவின் நிறுவனம்

பால் விலையை அதிகரித்து மக்கள் தலையில் கட்டி கொள்ளையடிக்கும் ஆவின் : அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்!!!

பால் விலையை அதிகரித்து மக்கள் தலையில் கட்டி கொள்ளையடிக்கும் ஆவின் : அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்!!! அன்றாட தேவையான…

ஆவினில் அடுத்த சர்ச்சை… எடை குறைந்து விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் ; ஆதாரத்தை வெளியிட்ட பால் முகவர்கள் சங்கம்!!

சென்னையில் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகளில் எடை குறைந்து காணப்படுவதாக ஆதாரத்தை வெளியிட்டு பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…

ஆவின் நிறுவனத்தை அழிக்க தமிழக அரசு போட்ட பிளான்… விலை உயர்த்திய திமுக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!!!

ஆவின் நிறுவனத்தை அழிக்க தமிழக அரசு போட்ட பிளான்… விலை உயர்த்திய திமுக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!!! ஆவின்…

ஆவின் நெய் விலை ரூ.100 உயர்வு… திமுக மக்களுக்கான அரசா..? மக்கள்‌ விரோத அரசா..? பால் முகவர்கள் சங்கத் தலைவர் கேள்வி!!

சென்னை ; ஆவின்‌ நெய்‌ விற்பனை விலையை உயர்த்தி தனது முந்தைய சாதனையை முறியடித்த திமுக அரசு என்று தமிழக…

பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது… ஆவினுக்கு இனி நான் பொறுப்பு ; அமைச்சர் மனோ தங்கராஜ்!!

பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற…

ஆவின் நிறுவனத்தில ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்கள் இயங்கிய விவகாரம் : 6 பேர் பணியிட மாற்றம்!!

வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை…

ஆவினில் நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு : அதிகாரிகள் ஷாக்… நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?!!

வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து செயல்படும் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளைக் கொண்டு செல்லும்…

பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆவின் அறிவிப்பு!!

உற்பத்தி செலவு அதிகரிப்பால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்று ஆவின் தெரிவித்துள்ளது. இது குறித்து மதுரை மண்டல ஆவின்…

ஆரஞ்சு வேண்டாம்… சிவப்பு போதும்.. அதிகாரிகளுக்கு ஆவின் பிறப்பித்த உத்தரவு? நிறத்தில் என்ன வித்தியாசம் : ஆவின் விளக்கம்!!

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி 500 மி.லி. ஆரஞ்ச் பால்…

ஆவின் நிர்வாகத்தால் ரூ.26 கோடி இழப்பு… அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை : கொந்தளித்த காங்., எம்எல்ஏ செல்வப்பெருந்தகை!!

விழுப்புரம் : ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் அரசுக்கு 26 கோடியே 88 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால்…

ஆவின் ஊழலை சுட்டிக்காட்டினால் பொய் புகார் அளிக்கின்றனர் : சட்டரீதியான போராட்டம் நடைபெறும் என பால்முகவர்கள் சங்கம் அறிவிப்பு!!

சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பால் முகவர்கள் சங்கத்தினர் பேட்டி தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்தின் ஊழலை சுட்டிகாட்டினால் நாங்கள்…

விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் அறிமுகம் : விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு போட்ட ‘செம ப்ளான்’!!

தமிழகத்தில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து…

ஆவினில் தினசரி ரூ.2 கோடி முறைகேடு… தினுசு தினுசாக ஊழல்… யாரும் தப்பிக்க முடியாது ; அண்ணாமலையின் அடுத்த அதிரடி!!

சென்னை : ஆவின் நிறுவனத்தில் தினசரி இரண்டு கோடியளவுக்கு மோசடி நடந்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்….

ஆவின் விற்பனை விவகாரம்… ஓராண்டாகியும் இப்படியா..? சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்…! கொந்தளிக்கும் பால் முகவர்கள்…!!

தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பிடிஆர் தியாகராஜன், வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியம், ராஜகண்ணப்பன், பொன்முடி, அன்பில் மகேஷ் போன்றோர் அவ்வப்போது…

கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை… ரூ.8.40 லட்சம் பறிமுதல் … சிக்கினாரா முதன்மை உதவியாளர்..?

கோவை : கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ரூ.8.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து…