இந்து முன்னணி பிரமுகர் கைது.. கோஷமிட்ட நிர்வாகிக்கு ‘பளார்’ விட்ட போலீஸ்.. குண்டுகட்டாக தூக்கிச்சென்ற காவலர்கள்..!!
கரூரில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையம் முன்பு…