மாறி மாறி அடித்துக் கொண்ட திமுக கவுன்சிலர்கள்.. கலவர பூமியான நகராட்சி அலுவலகம்; தலைவரின் பேச்சை காற்றில் பறக்க விட்ட கட்சியினர்…!!
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் திமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலரையே கடுமையாக தாக்கிய சம்பவம்…