போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது எப்போது…? கோவையில் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய தகவல்
போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்….