பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை… ரூ.3,700 கோடியிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் ; சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில்…