கர்நாடகா தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ்… காய் நகர்த்தும் புகழேந்தி ; பாஜகவுடன் அடுத்தடுத்து நடத்தும் பேச்சுவார்த்தை… !
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டியிடுவது குறித்து பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா…