கொலை பண்ணிடுவோம்-னு மிரட்டுறாங்க ; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது அதிமுக எம்எல்ஏ போலீஸில் பரபரப்பு புகார்..!!
தமிழக சட்டப்பேரவையில் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக எம்எல்ஏ போலீஸில் பரபரப்பு புகார்…