தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு.. சேலத்தில் 3வது நாளாக போராடிய செவிலியர்களை கலைத்த போலீசார் ; சென்னையில் வெடித்த போராட்டம்
கொரோனா கால தற்காலிக செவிலியர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படாது என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் செவிலியர்கள்…