இடுகாட்டில் பால்வாடி கட்டிடமா..? அமைச்சருக்கு தெரிஞ்சுதான் இதெல்லாம் நடக்குதா..? திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..!!
காஞ்சிபுரம் ; இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடுகாட்டின் மீது அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட மக்கள்…