சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… வாக்கிங் சென்ற வடமாநில ஆராய்ச்சி மாணவருக்கு நேர்ந்த கதி…!!
கோவை அருகே மத்திய அரசு நிறுவனத்திற்குள் யானை தாக்கியதில் வட மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி…