கோவை

24 மணி நேரமும் வழிப்பறியில் ஈடுபட்ட 27 வயது இளைஞர் : போலீசார் வைத்த பொறியில் வசமாக சிக்கினான்!!

கோவையில் சைபர் குற்றங்கள் கஞ்சா விற்பனை வாகன திருட்டுவீடு புகுந்து கொள்ளை போன்ற குற்றங்கள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம்…

YOYO ஆப் மூலம் பெண்களுக்கு குறி… அழகிய ஆண்களின் படத்தை DP-யில் வைத்து ஏமாற்றிய அழகு ராஜா… நைஸாக பேசி அந்தரங்க புகைப்படங்களை வாங்கி மிரட்டல்!!

கோவை: அழகிய ஆண்கள் படங்களை ப்ரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும்…

சூலூர் பகுதியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு கொண்டு சென்றவரை கைது செய்து விசாரணை..!!

கோவை : சூலூர் அருகே விற்பனைக்காக 5 கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். கோவை…

விவாகரத்து பண்ணிட்டு என் போட்டோவ ஆபாசமா சித்தரித்து டார்ச்சர் பண்றாரு : நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளிக்க முயற்சி!!

விவாகரத்தான தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைதளங்களில் பதிவிட்டு டார்ச்சர் செய்வதாக பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தால்…

ஸ்மார்ட் வகுப்பறையாக மாறிய பாழடைந்த பள்ளி வகுப்பறை : பாமகவினர் எடுத்த முயற்சிக்கு குவியும் வரவேற்பு!!

பாழடைந்த அரசு பள்ளி வகுப்பறையை புதுப்பித்து ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றிய பாமக கட்சியினர். கோவை சுந்தராபுரம் காமராஜர் பகுதியில் உள்ள…

மதுபோதையில் தகராறு… விவசாயியை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை : கோவையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேடூர் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது58). விவசாயி. இவரது மனைவி மாணிக்கம்(55). இவர்களுக்கு பிரபு,…

புதியதாக கட்டப்பட்ட வீட்டில் அழையா விருந்தாளியாக வந்த காட்டு யானை : சொல்வதை கேட்டு தலையாட்டி சென்ற நெகிழ்ச்சி காட்சி!

கோவை மாவட்டம் சின்னத் தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே…

கோவை தனியார் கல்லூரியில் யுவன் சங்கர் ராஜா பங்கேற்ற நிகழ்ச்சியில் சுவர் இடிந்து விபத்து : பெண் காவலர் உட்பட 6 பேர் காயம்!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் ( எஸ்என்எஸ் ) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் யூடியூப் சேனல் (…

கோவையில் கட்டுகட்டாக போலி ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல்.. இருடியம் மோசடி கும்பலை தட்டி தூக்கிய போலீசார்…!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது குறித்து…

ஆட்டோக்களில் மினி நூலகம் : எதுக்கு தெரியுமா? கோவை கமிஷ்னரின் புதிய ஐடியா.. பயணிகள் வரவேற்பு!!

கோவையில். ஆட்டோக்களில் ‘மினி லைப்ரரி’ துவக்கப்போவதாக சிட்டி போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார். அதன்படி இன்று கோவை கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ்…

கோவை தடாகம் பகுதியில் தென்பட்ட சிறுத்தை… வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி… கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..!!

கோவை : தடாகம் பகுதியில் உலவி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை தடாகம்…

தோட்டத்தின் இரும்பு கதவை உடைத்து செல்லும் ஒற்றை காட்டு யானை.. வனப்பகுதியை கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்கு புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துச் செல்லும் சிசிடிவி…

புதுச்சேரி, கேரளாவில் சுமூகம்… தமிழகத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணியை பரபரப்பாக்குவது ஏன்..? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி..!!

கோவை ; திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்….

2047க்குள் இந்தியாவை முன்னோடி நாடாக மாற்ற வேண்டும் ; மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!!

கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் 19 வது பட்டமளிப்பு விழாவில், 1,800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு தமிழக ஆளுநர்…

இறை வழிபாடு தமிழர்களின் அடையாளம்… சைவம்,வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்
; கமல்ஹாசனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு என்றும், சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர்…

பொள்ளாச்சி மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்..!!

பொள்ளாச்சி அருகே கவியருவி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப்பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கேரள மாநிலம் மலப்புறம் எடப்பாலைச்…

‘ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி’… பேருந்தை பிடித்தவாறு ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர்…!!

கோவைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அரசு பேருந்தை பிடித்தவாறு ஸ்கேட்டிங்கில் பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக…

வெற்றி தரும் விஜயதசமி திருநாளில் கோவை சித்தாபுதூர் கோவிலில் வித்யாரம்பம் : அரிசியில் ‘அ’ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்!

விஜயதசமி தினத்தன்று குழந்தைகள கல்வியை துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. இதன் ஓரு பகுதியாக கோவை சித்தாபுதூர்…

புல்லட் மீது கண்மூடித்தனமாக மோதிய டாடா சஃபாரி : தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி.. பதை பதைக்க வைக்கும் காட்சி!!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 5.6 கிலோ தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் : சென்னையை சேர்ந்த இருவர் கைது

சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான மூலம் கடத்தி வரப்பட்ட 5.6 கிலோ தங்க நகைகளை கோவை விமான நிலையத்தில்…

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தது மாநகராட்சி : பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் போராட்டம் வாபஸ்!!

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து…