Crime

காலையில் மணமகனுடன் குத்தாட்டம் போட்ட மணப்பெண்… மாலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்

திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண் திருமணத்தை அடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

‘என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்’… கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை…!!

வேலூர் அருகே என் சாவுக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலாளர்…

வாகன ஓட்டிகளே உஷார்… ஆபிஸ் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவிலர் அபேஸ்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

கோவையில் அலுவலகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

கடையின் மேல்தளத்தை துளையிட்டு கொள்ளை… செல்போன்கள், ரொக்கத்தை திருடிய 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது..

சென்னை : கடையின் மேல் தளத்தை துளையிட்டு செல் போன்கள் , பணம் , கணினி உதிரி பாகங்களை திருடிய…

அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி மோசடி… கணவரோடு திமுக பெண் பிரமுகர் கைது : முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா..?

மதுரை : அரசு வேலை வாங்கித் தருவதாக முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்த…

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : காதலனுடன் அவரது நண்பரும் போக்சோவில் கைது

கோவை : கோவையில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவரது காதலன் மற்றும் நண்பரை போலீசார்…

பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு: நண்பனை திட்டமிட்டு கொலை செய்த 9 பேர் கைது…புதுச்சேரியில் அதிர்ச்சி..!!

புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கலில் வாலிபரை கொலை செய்த அவரது நண்பர்கள் ஒன்பது பேரை போலிசார் கைது செய்து சிறையில்…

அக்காவை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அடித்தே கொன்ற தம்பி… அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, அவரது சகோதரர்…

காதலை கைவிட்ட மாணவி.. குடிபோதையில் நண்பர்களுடன் வீட்டின் முன்பு காதலன் அராஜகம்.. பாட்டில்களை வீசி அச்சுறுத்தல்..!! (வீடியோ)

சிவகங்கை : உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவி வீட்டில் மது பாட்டில்களை வீசி எறிந்து போதை ஆசாமிகள் அட்டகாசம்…

வேலை சுமூகமா முடியனுமா.. ரூ.3.50 லட்சம் கொடுங்க.. ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்ட உதவி கோட்ட பொறியாளர் கைது

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது…

ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி செயலரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்..!!

திருவாரூர் : குடவாசல் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்….

உறவினருடன் செல்பி எடுத்த மனைவிக்கு கத்தி குத்து: கணவரை கைது செய்த போலீசார்…கோவையில் பரபரப்பு..!!

கோவை: கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

குடிபோதையில் இளைஞரை தாக்கி நகையை பறித்த கும்பல் : வெளியாகிய அதிர்ச்சி வீடியோ… போதை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!!

இளைஞர் ஒருவரை குடிபோதையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி செயின் பறித்த சம்பவம் வேலூர் அருகே பொதுமக்களிடையே…

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தாயின் 3வது காதல் மோகத்தால் நேர்ந்த துயரம்… கொடூரனுக்கு போலீசார் வலைவீச்சு!!

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அவரது தாயின் தகாத உறவு காதலனை போலீசார்…

பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி வெட்டிப்படுகொலை… மதுபான பாருக்குள் முகத்தை சிதைத்து கொடூரக்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி மதுபான பாருக்குள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த…

கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளிப்பு… வீட்டை எழுதி கொடுக்குமாறு அடியாட்களுடன் மிரட்டிய கணவன் – மனைவி கைது..!!

சென்னை : புளியந்தோப்பில் கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்….

தொடரும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விநியோகம்… திருச்சியில் 85 கிலோ குட்கா பறிமுதல்!!

திருச்சி : திருச்சி அருகே வாகன சோதனையில் 85 கிலோ குட்கா போதை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது…

கஞ்சா போதையில் அரிவாளை வீசிய இளைஞர்கள்: நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்…கோவையில் பரபரப்பு..!!

கோவை: கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய இளைஞர்களை பொதுமக்கள் நையப்புடைத்து காவல்துறையினரிடம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்…

வங்கியில் பணம் எடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களுக்கு வலைவீச்சு

புதுச்சேரி : புதுச்சேரியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த ஒய்வு பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியரிடம் இருந்து 2 லட்சம்…

உறவினர் வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமி கடத்தல்… போலீஸில் தந்தை புகார்..!!

தஞ்சாவூர்: உறவினர் வீட்டிற்கு சென்ற தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ள சம்பவம்…

ரயில் தண்டவளத்தை தகர்க்க சதியா..? வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு… புதுச்சேரியில் பகீர் சம்பவம்…!!

புதுச்சேரியில் ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….