சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்… பணம் தராததால் கடையை சூறையாடிய சம்பவம் ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!!
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகளின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை…