இது உணர்வுப்பூர்வமான விஷயம்.. மீனவர்களின் குடும்பத்தையும் கொஞ்சம் நினைத்து பாருங்க ; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!!
உணர்வுப்பூர்வமான பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாக நடவடிக்கை…