6வது நாளாக போராட்டம்… மயங்கி விழும் ஆசிரியர்கள்… பேச்சுவார்த்தைக்கு கூட முன்வராதது ஏன்..? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி..!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டத்தை நீடித்து வரும் நிலையில், பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது…