திமுகவுக்கு ஜால்ரா போடாம மக்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்க : காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எஸ்.பி. வேலுமணி விமர்சனம்!
தமிழகத்தில் பொது பிரச்சனைகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை எனவும் திமுக எதை செய்தாலும் ஜால்ரா போட்டு வருவதாகவும்…