முதல்ல அமைச்சர் துரைமுருகனின் மகன்.. இப்ப அமைச்சர் பொன்முடி ; சுத்துப்போடும் அமலாக்கத்துறை ; அதிர்ச்சியில் திமுக!!
குவாரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…